All Matrimonial Services are - 100%, Completely & Totally FREE!!
Contact Members - Free!!
View Contact Details - Free!!
Send Unlimited Messages - Free!!
Photo Album (up to 8 photos) - Free!!
Complete Profile Privacy - Free!!
Register Now !! to contact VVC8187
நான் எனது பெற்றோருக்கு ஒரே மகன் எனக்கு உடன் பிறந்தவர்கள் யாரும் இல்லை. எனது தந்தை இல்லை. அம்மா இல்லத்தரசி. எனக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இரண்டு பெண் குழந்தைகள் ஒரு ஆண் குழந்தை. இரண்டு பெண் குழந்தைகளுக்கு வயது 13,11.ஆண் குழந்தைக்கு வயது 6.எனது மகன் பிரசவித்த இரண்டாம் நாளே எனது மனைவி குறைந்த இரத்த அழுத்தத்தின் காரணமாக கர்த்தருக்குள் நித்திரையடைந்தவிட்டார். குழந்தைகள் 3 பேரும் எங்களுடைய அரவணைப்பில் தான் ஆண்டவரின் கிருபையோடே வளர்கிறார்கள். எங்களுக்கு கர்த்தரின் கிருபையால் அனைத்து வசதியும் உள்ளது.
About Life Partner Preferences:
ஆண்டவரின் கிருபையால் கர்த்தருக்குள் பயந்து கர்த்தரின் சத்தியத்தில் உம் கர்த்தரின் வசனத்தை கடைபிடித்து அதன்படி வாழக்கூடிய நல்ல ஒரு பெண்ணாக எனது குழந்தைகளுக்கு நல்ல தாயாக அவர்களை அன்பால் அரவணைத்து வாழக்கூடிய நல்ல ஒரு பெண்ணாகவும் இருக்க வேண்டும். அந்தப் பெண் திருமணமாகாத 35 வயது உள்ள ஏழைப் பெண்ணாக இருக்கலாம். அல்லது குழந்தைகள் இல்லாத விவாகரத்தான பெண்ணாக இருக்கலாம் அல்லது குழந்தைகள் இல்லாத விதவை பெண்ணாகவும் இருக்கலாம் கண்டிப்பாக வயது 38 வரை மட்டுமே தேவை. ஏதாவது ஒரு டிகிரி முடிந்திருந்தால் போதும். கர்த்தருக்குள் நிலை பெற்றிருக்கும் நல்ல கர்த்தரின் குடும்பமாக இருக்க வேண்டும். நாங்கள் உறவுகள் யாரும் இல்லாத தனிக் குடும்பமாக வாழ்வதால்.வரக்கூடிய பெண்ணிற்கு சகோதர,சகோதரி கட்டாயம் இருக்கவேண்டும். சாதி தடையில்லை ஆனால் பெந்தேகோஸ்தே சபையை சேர்ந்தவர்களாக இருக்கவேண்டும்.