All Matrimonial Services are - 100%, Completely & Totally FREE!!
Contact Members - Free!!
View Contact Details - Free!!
Send Unlimited Messages - Free!!
Photo Album (up to 8 photos) - Free!!
Complete Profile Privacy - Free!!
Register Now !! to contact VVG2496
நானும் எனது பெற்றோரும் மதுரையில் வசிக்கின்றோம். எனக்கு உடன் பிறந்த தங்கை ஒருவர் அவருக்கு திருமணம் ஆகி விட்டது. விவசாய நிலம் 3 ஏக்கர் உள்ளது அதனை என் தந்தை மேற்பார்வை செய்கின்றார். எனது தங்கைக்கு திருமணம் செய்துவிட்டு எனக்கு மகள் தேட ஆரம்பித்தோம் ஆதலால் வருடங்கள் ஓடிவிட்டது.
About Life Partner Preferences:
என்னுடன் இனிமையாக சப்போட்டாக வாழ்வதற்கு மணப்பெண் தேவை. ஜாதி தடை இல்லை. முதல் திருமணம் மற்றும் மறுமணம் செய்ய உள்ள பெண்கள் சம்மதம்.