
All Matrimonial Services are - 100%, Completely & Totally FREE!!
Contact Members - Free!!
View Contact Details - Free!!
Send Unlimited Messages - Free!!
Photo Album (up to 8 photos) - Free!!
Complete Profile Privacy - Free!!
Register Now !! to contact VVC5745
நான் பட்டப்படிப்பு முடித்து இருக்கிறேன், சொந்தமாக இ சேவை மையம் வைத்துள்ளேன், எனது அப்பா இறந்து விட்டார் ,அம்மா மட்டுமே உள்ளார், என் உடன் பிறந்தவள் ஒரு அக்கா இருக்கிறாள் அவளுக்கு திருமணம் ஆகிவிட்டது, எனது இல்லம் அனைத்து வசதிகளுடன் உள்ள ஓட்டு வீடு, பல்லாவரத்தில் ஒரு கிரவுண்ட்மனையும் உள்ளது. எனக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை, எனக்கு பட்டதாரி மணப்பெண் வேணும் என்று ஆசைப்படுகிறேன்.
என் குடும்பம் போலவே உங்கள் குடும்பத்தையும் பிரித்துப் பார்க்காமல் நன்றாக பார்த்துக் கொள்வேன்.? எனக்கு வரும் மனைவியும் இரண்டு குடும்பமும் ஒன்றே அவளுடையது என்று நினைக்க ஆசைப்படுகிறேன் நன்றி.
About Life Partner Preferences:
எனக்கு வரும் மனைவி பட்டதாரியாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன், நல்ல குணமான பண்பான பெண்மணி ஆக இருக்க வேண்டும், அவள் விருப்பப்பட்டால் மேல்படிப்பு, வேலை.. போன்றவை அனைத்திலும் துணையாக இருப்பேன், எனக்கு ஆதிதிராவிடர் பெண் கிடைத்தால் நன்றாக இருக்கும், கூட்டுக்குடும்பம் தனி குடும்பம் எதுவானாலும் எனக்கு சம்மதம், அவள் சுதந்திரம் அவள் கையில் நான் என்றும் துணையாக இருப்பேன்.